கிரிக்கெட்

ஆஸி.,க்கு எதிரான 2வது டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு!

Published

on

இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

முதல் போட்டியில் இந்தியா படுதோல்வியடைந்தது. இதனால் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா, 1-0 என்ற நிலையில் முன்னிலை வகிக்கிறது. இந்தப் போட்டியில் கேப்டன் விராட் கோலி இல்லாமல் களமிறங்குகிறது இந்திய அணி.

இரண்டாவது டெஸ்டுக்கான இந்திய அணி விவரம்:

1.அஜிங்கியே ரஹானே (கேப்டன்)

2.மயான்க் அகர்வால்

3.சுப்மன் கில் (அறிமுகம்)

4.செத்தேஸ்வர் புஜாரா (துணை கேப்டன்)

5.அனுமன் விஹாரி

6.ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்)

7.ரவீந்திர ஜடேஜா

8.ரவிச்சந்திரன் அஷ்வின்

9.உமேஷ் யாதவ்

10.ஜஸ்ப்ரீத் பும்ரா

11.முகமது சிராஜ் (அறிமுகம்)

 

 

seithichurul

Trending

Exit mobile version