வணிகம்

பட்ஜெட்டில் பற்றாக்குறை; வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு.. ஆஸ்திரேலியா அரசு அதிர்ச்சி!

Published

on

2019-2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட் பற்றாக்குறை 85.8 பில்லியன் டாலராக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது.

சென்ற ஆண்டு ஆஸ்திரேலியாவின் பட்ஜெட் தேவை 131.6 பில்லியன் டாலராக இருந்தது. அதுவே இந்த ஆண்டு 184.5 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

மேலும் 2020-ம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பின்மை 9.25 சதவீதமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் நிலை இதுவெனில், இந்தியாவின் நிலை என்ன ஆகும் என்று கேள்விக்குறியாகியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version