Connect with us

தமிழ் பஞ்சாங்கம்

ஆகஸ்ட் மாதம் தமிழ் பஞ்சாங்கம் (ஆடி 17 முதல் ஆவணி 15 வரை)

Published

on

ஆகஸ்ட் 01 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 17

சனிக்கிழமை

திரயோதசி இரவு மணி 10.41 வரை பின்னர் சதுர்த்தசி

மூலம் காலை மணி 8.18 வரை பின்னர் பூராடம்

வைத்ருதி நாமயோகம்

கௌலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 29.33

அகசு: 31.08

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

கடக லக்ன இருப்பு: 2.41

சூர்ய உதயம்: 6.05

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு

இன்று கீழ் நோக்கு நாள்.

சேலம் செவ்வாய்பேட்டை ஸ்ரீமாரியம்மன் மின்விளக்கு அலங்காரம்.

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் விருஷப சேவை.

திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் சூர்ணோற்சவம்.

சனிமஹாபிரதோஷம்.

 

திதி:திரயோதசி.

சந்திராஷ்டமம்:ரோகிணி.

———————————————–

ஆகஸ்ட் 02 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 18

ஞாயிற்றுக்கிழமை

சதுர்த்தசி இரவு மணி 10.04 வரை பின்னர் பௌர்ணமி

பூராடம் காலை மணி 8.08 வரை பின்னர் உத்தராடம்

விஷ்கம்பம் நாமயோகம்

கரஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 25.22

அகசு: 31.07

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

கடக லக்ன இருப்பு: 2.31

சூர்ய உதயம்: 6.05

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு

இன்று கீழ் நோக்கு நாள்.

சகல நதிதீரங்களிலும் ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா.

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தபசு காக்ஷி.

திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் வெண்ணெய்த்தாழி சேவை.

இரவு குதிரை வாகன உலா.

பட்டிணத்தடிகள் நாயனார் குருபூஜை.

 

திதி:சதுர்த்தசி.

சந்திராஷ்டமம்:மிருகசீரிஷம்.

———————————————–

ஆகஸ்ட் 03 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 19

திங்கட்கிழமை

பௌர்ணமி இரவு மணி 9.56 வரை பின்னர் ப்ரதமை

உத்தராடம் காலை மணி 8.26 வரை பின்னர் திருஓணம்

ப்ரீதி நாமயோகம்

பத்ரம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 16.12

அகசு: 31.06

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

கடக லக்ன இருப்பு: 2.21

சூர்ய உதயம்: 6.05

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு

இன்று மேல் நோக்கு நாள்.

யஜுர்பாகர்மம்.

ரிக் உபா கர்மம் ஆபஸ்தம்ப உபா கர்மம்.

ஆவணி அவிட்டம்.

திருவோண விரதம்.

சேலம் செவ்வாய்பேட்டை ஸ்ரீமாரியம்மன் மின்விளக்கு அலங்கார வெள்ளி விமான பவனி.

திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் ரதோற்சவம்.

 

திதி:பெளர்ணமி.

சந்திராஷ்டமம்:திருவாதிரை.

———————————————–

ஆகஸ்ட் 04 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 20

செவ்வாய்கிழமை

ப்ரதமை இரவு மணி 10.19 வரை பின்னர் துவிதியை

திருஓணம் காலை மணி 9.14 வரை பின்னர் அவிட்டம்

ஆயுஷ்மான் நாமயோகம்

பாலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 18.25

அகசு: 31.05

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

கடக லக்ன இருப்பு: 2.11

சூர்ய உதயம்: 6.05

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு

இன்று மேல் நோக்கு நாள்.

இஷ்டி காலம்.

காயத்ரி ஜெபம்.

கரிநாள்.

சேலம் செவ்வாய்பேட்டை ஸ்ரீமாரியம்மன் சக்தி அழைப்பு விழா.

உருள்தாண்டவகாக்ஷி.

திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் தீர்த்தவாரி.

சுவாமிமலை ஸ்ரீமுருகபெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை.

 

திதி:பிரதமை.

சந்திராஷ்டமம்:புனர்பூசம்.

———————————————–

ஆகஸ்ட் 05 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 21

புதன்கிழமை

துவிதியை இரவு மணி 11.11 வரை பின்னர் திருதியை

அவிட்டம் காலை மணி 10.33 வரை பின்னர் சதயம்

ஸௌபாக்யம் நாமயோகம்

தைதுலம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 30.28

அகசு: 31.04

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

கடக லக்ன இருப்பு: 2.01

சூர்ய உதயம்: 6.05

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு

இன்று மேல் நோக்கு நாள்.

சேலம் செவ்வாய்பேட்டை ஸ்ரீமாரியம்மன் பொங்கல் பெருவிழா.

இரவு சிறப்பு அலங்கார வெள்ளிக் குதிரையில் பவனி.

வடமதுரை ஸ்ரீசெளந்திரராஜப் பெருமாள் வசந்த உற்சவம்.

முத்துப்பல்லக்கில் பவனி.

 

திதி:துவிதியை.

சந்திராஷ்டமம்:பூசம்.

———————————————–

ஆகஸ்ட் 06 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 22

வியாழக்கிழமை

திருதியை இரவு மணி 12.31 வரை பின்னர் சதுர்த்தி

சதயம் பகல் மணி 12.19 வரை பின்னர் பூரட்டாதி

சோபனம் நாமயோகம்

வணிஜை கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 33.00

அகசு: 31.03

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

கடக லக்ன இருப்பு: 1.51

சூர்ய உதயம்: 6.05

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகைகாலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்பு

இன்று மேல் நோக்கு நாள்.

வடமதுரை ஸ்ரீசெளந்திரராஜப் பெருமாள் கெருட வாகன புறப்பாடு.

சேலம் செவ்வாய்பேட்டை ஸ்ரீமாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல்.

சுவாமிமலை ஸ்ரீமுருகபெருமான் தங்கக்கவசம் வைரவேல் தரிசனம்.

 

திதி:திரிதியை.

சந்திராஷ்டமம்:பூசம், ஆயில்யம்.

———————————————–

ஆகஸ்ட் 07 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 23

வெள்ளிக்கிழமை

சதுர்த்தி இரவு மணி 2.12 வரை பின்னர் பஞ்சமி

பூரட்டாதி பகல் மணி 2.28 வரை பின்னர் உத்திரட்டாதி

அதிகண்டம் நாமயோகம்

பவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 47.23

அகசு: 31.02

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

கடக லக்ன இருப்பு: 1.41

சூர்ய உதயம்: 6.05

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்வெல்லம்

 

குறிப்பு

இன்று கீழ் நோக்கு நாள்.

மஹாசங்கடஹரசதுர்த்தி.

சேலம் செவ்வாய்பேட்டை ஸ்ரீமாரியம்மன் ரதோற்சவம்.

இருக்கண்குடி ஸ்ரீமாரியம்மன் உற்சவாரம்பம்.

படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு.

திருவிடைமருதூர் ஸ்ரீபிரகத்குசாம்பிகை புறப்பாடு.

இன்று ஸ்ரீவிநாயகர் வழிபாடு நன்று.

 

திதி:சதுர்த்தி.

சந்திராஷ்டமம்:ஆயில்யம், மகம்.

———————————————–

ஆகஸ்ட் 08 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 24

சனிக்கிழமை

பஞ்சமி மறு நாள் காலை மணி 4.06 வரை பின்னர் ஷஷ்டி

உத்திரட்டாதி மாலை மணி 4.54 வரை பின்னர் ரேவதி

ஸுகர்மம் நாமயோகம்

கௌலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: –

அகசு: 31.01

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

கடக லக்ன இருப்பு: 1.30

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு

இன்று மேல் நோக்கு நாள்.

சேலம் செவ்வாய்பேட்டை ஸ்ரீமாரியம்மன் பவனி.

இருக்கண்குடி ஸ்ரீமாரியம்மன் புறப்பாடு.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம்.

குச்சனூர் ஸ்ரீசனீஸ்வரபகவான் சிறப்பு ஆராதனை.

கெருட தரிசனம் நன்று.

 

திதி:பஞ்சமி.

சந்திராஷ்டமம்:மகம், பூரம்.

———————————————–

ஆகஸ்ட் 09 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 25

ஞாயிற்றுக்கிழமை

ஷஷ்டி மறு நாள் காலை மணி 6.06 வரை பின்னர் ஸப்தமி

ரேவதி இரவு மணி 7.28 வரை பின்னர் அசுபதி

த்ருதி நாமயோகம்

கரஜை கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 0.13

அகசு: 30.59

நேத்ரம்: 2

ஜூவன்: 0    

கடக லக்ன இருப்பு: 1.20

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு

இன்று சம நோக்கு நாள்.

சேலம் செவ்வாய்பேட்டை ஸ்ரீமாரியம்மன் மின்விளக்கு புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி விமானம்.

இருக்கண்குடி ஸ்ரீமாரியம்மன் புறப்பாடு.

கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள் சன்னதி எதிரில் ஸ்ரீஹனுமாருக்கு திருமஞ்சன சேவை.

 

திதி:ஷஷ்டி.

சந்திராஷ்டமம்:பூரம், உத்திரம்.

———————————————–

ஆகஸ்ட் 10 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 26

திங்கட்கிழமை

ஸப்தமி மறு நாள் காலை மணி 6.06 வரை பின்னர் ஸப்தமி தொடர்கிறது.

அசுபதி இரவு மணி 10.00 வரை பின்னர் பரணி

சூலம் நாமயோகம்

 

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 28.41

அகசு: 30.57

நேத்ரம்: 2

ஜூவன்: 1/2

கடக லக்ன இருப்பு: 1.10

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு

இன்று சம நோக்கு நாள்.

திருக்குளம் ஸ்ரீசுப்பிரமணியர் வலம் வரும் காக்ஷி.

இருக்கண்குடி ஸ்ரீமாரியம்மன் பவனி.

சேலம் செவ்வாய்பேட்டை ஸ்ரீமாரியம்மன் ஸப்தாவரணம்.

நூதன புஷ்ப விமான பவனி.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

 

திதி:ஸப்தமி.

சந்திராஷ்டமம்:உத்திரம், ஹஸ்தம்.

———————————————–

ஆகஸ்ட் 11 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 27

செவ்வாய்கிழமை

ஸப்தமி காலை மணி 7.58 வரை பின்னர் அஷ்டமி

பரணி இரவு மணி 12.22 வரை பின்னர் கிருத்திகை

கண்டம் நாமயோகம்

பவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 6.07

அகசு: 30.56

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

கடக லக்ன இருப்பு: 1.00

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு

இன்று கீழ் நோக்கு நாள்.

கோகுலாஷ்டமி.

சூர்யஸாவர்ணிமன் வாதி.

சேலம் செவ்வாய்பேட்டை ஸ்ரீமாரியம்மன் வசந்த உற்சவம்.

இருக்கண்குடி ஸ்ரீமாரியம்மன் புறப்பாடு.

சுவாமிமலை ஸ்ரீமுருகபெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கபூமாலை சூடியருளல்.

 

திதி:அஷ்டமி.

சந்திராஷ்டமம்:ஹஸ்தம், சித்திரை.

———————————————–

ஆகஸ்ட் 12 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 28

புதன்கிழமை

அஷ்டமி காலை மணி 9.39 வரை பின்னர் நவமி

கிருத்திகை இரவு மணி 2.27 வரை பின்னர் ரோஹிணி

வ்ருத்தி நாமயோகம்

கௌலவம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 18.17

அகசு: 30.55

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

கடக லக்ன இருப்பு: 0.50

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு

இன்று கீழ் நோக்கு நாள்.

கார்த்திகை விரதம்.

இருக்கண்குடி ஸ்ரீமாரியம்மன் புறப்பாடு.

திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் தெப்போற்சவம்.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.

 

திதி:நவமி.

சந்திராஷ்டமம்:சித்திரை, சுவாதி.

———————————————–

ஆகஸ்ட் 13 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 29

வியாழக்கிழமை

நவமி காலை மணி 10.57 வரை பின்னர் தசமி

ரோஹிணி மறு நாள் காலை மணி 4.08 வரை பின்னர் மிருகசீரிஷம்

த்ருவம் நாமயோகம்

கரஜை கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 33.41

அகசு: 30.54

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

கடக லக்ன இருப்பு: 0.39

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகைகாலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்பு

இன்று மேல் நோக்கு நாள்.

தேரெழுந்தூர், திண்டுக்கல், தேவகோட்டை, மிலட்டூர், உப்பூர், பிள்ளையார்பட்டி ஸ்ரீவிநாயகப் பெருமான் உற்சவம் ஆரம்பம்.

இருக்கண்குடி ஸ்ரீமாரியம்மன் பவனி.

திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் தெப்போற்சவம்.

சுவாமிமலை ஸ்ரீமுருகபெருமான் தங்கக்கவசம்.

 

திதி:தசமி.

சந்திராஷ்டமம்:விசாகம்.

———————————————–

ஆகஸ்ட் 14 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 30

வெள்ளிக்கிழமை

தசமி பகல் மணி 11.50 வரை பின்னர் ஏகாதசி

மிருகசீரிஷம் மறு நாள் காலை மணி 5.20 வரை பின்னர் திருவாதிரை

வ்யாகாதம் நாமயோகம்

பத்ரம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 9.47

அகசு: 30.54

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

கடக லக்ன இருப்பு: 0.29

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்வெல்லம்

 

குறிப்பு

இன்று சம நோக்கு நாள்.

இருக்கண்குடி ஸ்ரீமாரியம்மன் பெருந்திருவிழா.

பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பகவிநாயகர் வெள்ளி கேடய வாகனம், இரவு சிம்ம வாகன புறப்பாடு.

திருவிடைமருதூர் ஸ்ரீபிரகத்குசாம்பிகை புறப்பாடு.

திருவலஞ்சுழி ஸ்ரீசுவேத விநாயகர் உற்சவாரம்பம்.

 

திதி:ஏகாதசி.

சந்திராஷ்டமம்:அனுஷம்.

———————————————–

ஆகஸ்ட் 15 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 31

சனிக்கிழமை

ஏகாதசி பகல் மணி 12.11 வரை பின்னர் துவாதசி

திருவாதிரை மறு நாள் காலை மணி 6.01 வரை பின்னர் புனர்பூசம்

ஹர்ஷணம் நாமயோகம்

பாலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 19.41

அகசு: 30.53

நேத்ரம்: 0

ஜூவன்: 1/2

கடக லக்ன இருப்பு: 0.19

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு

இன்று மேல் நோக்கு நாள்.

சர்வ ஏகாதசி.

பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பகவிநாயகர் பூத வாகனம்.

ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகை.

 

திதி:துவாதசி.

சந்திராஷ்டமம்:கேட்டை.

———————————————–

ஆகஸ்ட் 16 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

க்ரீஷ்மருது

ஆடி 32

ஞாயிற்றுக்கிழமை

துவாதசி பகல் மணி 12.03 வரை பின்னர் திரயோதசி

புனர்பூசம் மறு நாள் காலை மணி 6.06 வரை பின்னர் புனர்பூசம் தொடர்கிறது.

வஜ்ரம் நாமயோகம்

தைதுலம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 30.02

அகசு: 30.52

நேத்ரம்: 0

ஜூவன்: 1/2

கடக லக்ன இருப்பு: 0.09

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு

இன்று சம நோக்கு நாள்.

பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பகவிநாயகர் கமல வாகன உலா.

உப்பூர் ஸ்ரீவிநாயகர் மயில் வாகன புறப்பாடு.

கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள் சன்னதி எதிரில் ஸ்ரீஹனுமாருக்கு திருமஞ்சன சேவை.

இன்று கண்ணூறு கழித்தல், ஆரோக்ய ஸ்நானம் செய்ய நன்று.

 

திதி:திரயோதசி.

சந்திராஷ்டமம்:மூலம்.

———————————————–

ஆகஸ்ட் 17 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 01

திங்கட்கிழமை

திரயோதசி பகல் மணி 11.26 வரை பின்னர் சதுர்தசி

புனர்பூசம் காலை மணி 6.13 வரை பின்னர் பூசம். பூசம் மறுநாள் காலை மணி 5.59 வரை பின்னர் ஆயில்யம்

ஸித்தி நாமயோகம்

வணிஜை கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 20.05

அகசு: 30.50

நேத்ரம்: 0

ஜூவன்: 1/2

சிம்ம லக்ன இருப்பு: 5.06

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு

இன்று மேல் நோக்கு நாள்.

விஷ்ணுபதி புண்ணியகாலம்.

மாத சிவராத்திரி.

பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பகவிநாயகர் வெள்ளி கேடய வாகனம், இரவு ரிஷப வாகன பவனி.

உப்பூர் ஸ்ரீவிநாயகர் யானை வாகன திருவீதிவுலா.

 

திதி:சூன்ய.

சந்திராஷ்டமம்:பூராடம்.

———————————————–

ஆகஸ்ட் 18 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 02

செவ்வாய்கிழமை

சதுர்த்தசி காலை மணி 10.22 வரை பின்னர் அமாவாஸ்யை

ஆயில்யம் மறு நாள் காலை மணி 5.17 வரை பின்னர் மகம்

வரியான் நாமயோகம்

சகுனி கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 30.45

அகசு: 30.49

நேத்ரம்: 0

ஜூவன்: 0    

சிம்ம லக்ன இருப்பு: 4.56

சூர்ய உதயம்: 6.07

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு

இன்று கீழ் நோக்கு நாள்.

ஸர்வ அமாவாஸ்யை.

புஷ்கலயோகம்.

கரிநாள்.

பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பகவிநாயகர் வெள்ளி கேடய மாலை கஜமுகசூரஸம்ஹாரம்.

உப்பூர் ஸ்ரீவிநாயகப் பெருமான் விருஷப வாகன பவனி.

சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

 

திதி:அமாவாஸ்யை.

சந்திராஷ்டமம்:உத்திராடம்.

———————————————–

ஆகஸ்ட் 19 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 03

புதன்கிழமை

அமாவாஸ்யை காலை மணி 8.52 வரை பின்னர் ப்ரதமை

மகம் மறுநாள் காலை மணி 4.17 வரை பின்னர் பூரம்

பரிகம் நாமயோகம்

நாகவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 26.41

அகசு: 30.48

நேத்ரம்: 0

ஜூவன்: 0    

சிம்ம லக்ன இருப்பு: 4.46

சூர்ய உதயம்: 6.07

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு

இன்று கீழ் நோக்கு நாள்.

உப்பூர் ஸ்ரீவிநாயகர் காமதேனு வாகன திருவீதிவுலா.

பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பகவிநாயகர் மயில் வாகன புறப்பாடு.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.

 

திதி:பிரதமை.

சந்திராஷ்டமம்:திருவோணம்.

———————————————–

ஆகஸ்ட் 20 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 04

வியாழக்கிழமை

ப்ரதமை காலை மணி 7.05 வரை பின்னர் துவிதியை. துவிதியை மறுநாள் காலை மணி 4.58 வரை பின்னர் திருதியை

பூரம் இரவு மணி 2.59 வரை பின்னர் உத்திரம்

சிவம் நாமயோகம்

பவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 14.20

அகசு: 30.47

நேத்ரம்: 0

ஜூவன்: 0    

சிம்ம லக்ன இருப்பு: 4.35

சூர்ய உதயம்: 6.07

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகைகாலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்பு

இன்று கீழ் நோக்கு நாள்.

கல்கி ஜெயந்தி.

சந்திர தரிசனம்.

அவமாகம்.

உப்பூர் ஸ்ரீவிநாயகப் பெருமான் திருக்கல்யாண வைபவம்.

பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பகவிநாயகர் குதிரை வாகன திருவீதிவுலா.

 

திதி:துவிதியை.

சந்திராஷ்டமம்:அவிட்டம்.

———————————————–

ஆகஸ்ட் 21 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 05

வெள்ளிக்கிழமை

திருதியை இரவு மணி 2.42 வரை பின்னர் சதுர்த்தி

உத்தரம் இரவு மணி 1.30 வரை பின்னர் ஹஸ்தம்

ஸித்த நாமயோகம்

தைதுலம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 9.03

அகசு: 30.45

நேத்ரம்: 0

ஜூவன்: 1/2

சிம்ம லக்ன இருப்பு: 4.25

சூர்ய உதயம்: 6.07

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்வெல்லம்

 

குறிப்பு

இன்று மேல் நோக்கு நாள்.

தாமஸமன்வாதி.

ஹரித்தாள கெளரி விரதம்.

விபத்தார கெளரி விரதம்.

மதுரை ஸ்ரீமீனாக்ஷி சொக்கநாதர் ஆவணி பெருவிழா தொடக்கம்.

கருங்குருவிக்கு உபதேசித்தருளிய லீலை.

ஹிஜிரி வருட பிறப்பு.

உப்பூர் ஸ்ரீவிநாயகர் ரதோற்சவம்.

 

திதி:திரிதியை.

சந்திராஷ்டமம்:அவிட்டம், சதயம்.

———————————————–

ஆகஸ்ட் 22 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 06

சனிக்கிழமை

சதுர்த்தி இரவு மணி 12.18 வரை பின்னர் பஞ்சமி

ஹஸ்தம் இரவு மணி 11.54 வரை பின்னர் சித்திரை

ஸாத்யம் நாமயோகம்

வணிஜை கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 8.04

அகசு: 30.44

நேத்ரம்: 0

ஜூவன்: 1/2

சிம்ம லக்ன இருப்பு: 4.15

சூர்ய உதயம்: 6.07

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு

இன்று சம நோக்கு நாள்.

உபாகர்மம்.

ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி.

சதுர்த்தி விரதம்.

மதுரை ஸ்ரீசோமசுந்தர கடவுள் நாரைக்கு முக்தியருளிய காக்ஷி.

இன்று பகல் 7.23–7.59 வரை மனை, மடம், ஆலயம், கிணறு வாஸ்து செய்ய நன்று.

விருதுநகர் சுவாமி சொக்கநாதர் உற்சவாரம்பம்.

 

திதி:சதுர்த்தி.

சந்திராஷ்டமம்:சதயம், பூரட்டாதி.

———————————————–

ஆகஸ்ட் 23 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 07

ஞாயிற்றுக்கிழமை

பஞ்சமி இரவு மணி 9.52 வரை பின்னர் ஷஷ்டி

சித்திரை இரவு மணி 10.15 வரை பின்னர் ஸ்வாதி

சுபம் நாமயோகம்

பவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 3.06

அகசு: 30.43

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

சிம்ம லக்ன இருப்பு: 4.05

சூர்ய உதயம்: 6.07

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு

இன்று சம நோக்கு நாள்.

ரிஷி பஞ்சமி.

மஹாலெக்ஷீமி விரதம்.

மதுரை ஸ்ரீஆலவாய் அண்ணல் மாணிக்கம் விற்றருளிய காக்ஷி.

கைலாச காமதேனு வாகன திருவீதிவுலா.

விருதுநகர் சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் புறப்பாடு.

 

திதி:பஞ்சமி.

சந்திராஷ்டமம்:பூரட்டாதி, உத்திரட்டாதி.

———————————————–

ஆகஸ்ட் 24 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 08

திங்கட்கிழமை

ஷஷ்டி இரவு மணி 7.28 வரை பின்னர் ஸப்தமி

ஸ்வாதி இரவு மணி 8.38 வரை பின்னர் விசாகம்

சுப்ரம் நாமயோகம்

கௌலவம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 49.27

அகசு: 30.41

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

சிம்ம லக்ன இருப்பு: 3.56

சூர்ய உதயம்: 6.07

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு

இன்று சம நோக்கு நாள்.

ஷஷ்டி விரதம்.

சம்பா ஷஷ்டி மதுரை ஸ்ரீசொக்கலிங்க பெருமான் தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை.

தங்க சப்பரத்தில் யானை வாகன உலா.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

 

திதி:ஷஷ்டி.

சந்திராஷ்டமம்:உத்திரட்டாதி, ரேவதி.

———————————————–

ஆகஸ்ட் 25 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 09

செவ்வாய்கிழமை

ஸப்தமி மாலை மணி 5.11 வரை பின்னர் அஷ்டமி

விசாகம் இரவு மணி 7.09 வரை பின்னர் அனுஷம்

மாஹேந்த்ரம் நாமயோகம்

கரஜை கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 42.03

அகசு: 30.40

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

சிம்ம லக்ன இருப்பு: 3.46

சூர்ய உதயம்: 6.07

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு

இன்று கீழ் நோக்கு நாள்.

முக்தாபரண ஸப்தமி.

கரிநாள்.

மதுரை ஸ்ரீமீனாக்ஷி சொக்கநாதர் உலவாய்க் கோட்டை அருளிய திருவிளையாடல்.

நந்தீஸ்வரர் யாளி வாகனத்தில் புறப்பாடு.

விருதுநகர் சுவாமி யானை வாகனம், அம்பாள் அன்ன வாகன பவனி.

 

திதி:ஸப்தமி.

சந்திராஷ்டமம்:ரேவதி, அசுபதி.

———————————————–

ஆகஸ்ட் 26 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 10

புதன்கிழமை

அஷ்டமி மாலை மணி 3.06 வரை பின்னர் நவமி

அனுஷம் மாலை மணி 5.52 வரை பின்னர் கேட்டை

வைத்ருதி நாமயோகம்

பவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 42.49

அகசு: 30.38

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

சிம்ம லக்ன இருப்பு: 3.36

சூர்ய உதயம்: 6.07

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு

இன்று சம நோக்கு நாள்.

அலப்பியம்.

தூர்வாஷ்டமி.

ஜேஷ்டாஷ்டமி.

லெக்ஷீமி ஆவாஹணம்.

லெக்ஷீமி விரதாரம்பம்.

மதுரை ஸ்ரீசொக்கநாதர் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை.

விருஷபாரூட தரிசனம்.

சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை.

குலைச்சிறை நாயனார் குபூஜை.

 

திதி:அஷ்டமி.

சந்திராஷ்டமம்:அசுபதி, பரணி.

———————————————–

ஆகஸ்ட் 27 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 11

வியாழக்கிழமை

நவமி பகல் மணி 1.18 வரை பின்னர் தசமி

கேட்டை மாலை மணி 4.52 வரை பின்னர் மூலம்

விஷ்கம்பம் நாமயோகம்

கௌலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 46.20

அகசு: 30.37

நேத்ரம்: 2

ஜூவன்: 1/2

சிம்ம லக்ன இருப்பு: 3.26

சூர்ய உதயம்: 6.07

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகைகாலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்பு

இன்று சம நோக்கு நாள்.

நந்த நவமி.

கேதார விரதாரம்பம்.

மதுரை ஸ்ரீசோமசுந்தரக் கடவுள் வளையல் விற்றருளிய காக்ஷி.

இரவு சுவாமி பட்டாபிஷேகம்.

சுவாமி அம்பாள் தங்கப்பல்லக்கில் பவனி.

சுவாமிமலை ஸ்ரீமுருகபெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

 

திதி:திதித்துவயம்.

சந்திராஷ்டமம்:பரணி, கார்த்திகை.

———————————————–

ஆகஸ்ட் 28 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 12

வெள்ளிக்கிழமை

தசமி பகல் மணி 11.47 வரை பின்னர் ஏகாதசி

மூலம் மாலை மணி 4.11 வரை பின்னர் பூராடம்

ப்ரீதி நாமயோகம்

கரஜை கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 48.55

அகசு: 30.36

நேத்ரம்: 2

ஜூவன்: 0    

சிம்ம லக்ன இருப்பு: 3.17

சூர்ய உதயம்: 6.07

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்வெல்லம்

 

குறிப்பு

இன்று கீழ் நோக்கு நாள்.

மதுரை ஸ்ரீசிவபெருமான் நரிகளைப் பரிகளாக்கிய திருவிளையாடல்.

தங்கக் குதிரையில் பவனி.

விருதுநகர் சுவாமி நந்தி வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகன உலா.

கடையம் ஸ்ரீவிஸ்வநாதர், தென்காசி ஸ்ரீவிஸ்வநாதர் தெப்போற்சவம்.

 

திதி:ஏகாதசி.

சந்திராஷ்டமம்:கார்த்திகை, ரோகிணி.

———————————————–

ஆகஸ்ட் 29 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 13

சனிக்கிழமை

ஏகாதசி காலை மணி 10.40 வரை பின்னர் துவாதசி

பூராடம் மாலை மணி 3.54 வரை பின்னர் உத்திராடம்

ஆயுஷ்மான் நாமயோகம்

பத்ரம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 44.41

அகசு: 30.34

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

சிம்ம லக்ன இருப்பு: 3.07

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு

இன்று கீழ் நோக்கு நாள்.

ஸர்வ ஏகாதசி.

வாமன ஜெயந்தி.

மதுரை மீனாக்ஷி புட்டு விழா.

சுவாமி அம்பாள் விருஷபாரூட தரிசனம்.

விருதுநகர் சுவாமி யானை வாகனம், அம்பாள் புஷ்ப பல்லக்கு.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம்.

 

திதி:துவாதசி.

சந்திராஷ்டமம்:ரோகிணி, மிருகசீரிஷம்.

———————————————–

ஆகஸ்ட் 30 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 14

ஞாயிற்றுக்கிழமை

துவாதசி காலை மணி 10.02 வரை பின்னர் த்ரயோதசி

உத்திராடம் மாலை மணி 4.06 வரை பின்னர் திருஓணம்

சௌபாக்யம் நாமயோகம்

பாலவம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 35.18

அகசு: 30.33

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

சிம்ம லக்ன இருப்பு: 2.57

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு

இன்று மேல் நோக்கு நாள்.

ருத்திர கெளரி விரதம்.

திருவோண விரதம்.

மதுரை ஸ்ரீசுந்தரேஸ்வரர் விறகு விற்றருளிய காக்ஷி.

சுவாமி அம்பாள் தங்கசப்பரம்.

விருதுநகர் சுவாமி சொக்கநாதர் பெருமாள் சன்னதி எதிரில் ஸ்ரீஹனுமாருக்கு திருமஞ்சனம்.

 

திதி:திரயோதசி.

சந்திராஷ்டமம்:மிருகசீரிஷம், திருவாதிரை.

———————————————–

ஆகஸ்ட் 31 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 15

திங்கட்கிழமை

த்ரயோதசி காலை மணி 9.54 வரை பின்னர் சதுர்த்தசி

திருஓணம் மாலை மணி 4.47 வரை பின்னர் அவிட்டம்

சோபனம் நாமயோகம்

தைதுலம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 37.13

அகசு: 30.31

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

சிம்ம லக்ன இருப்பு: 2.47

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு

இன்று மேல் நோக்கு நாள்.

ஓணம் பண்டிகை.

மதுரை ஸ்ரீமீனாக்ஷி சட்டதேரில் இரவு ஸப்தாவரணம்.

மதுரை ஸ்ரீசொக்கநாதர் தீர்த்தம்.

இரவு சுவாமி அம்பாள் விருஷப வாகனத்தில் பவனி.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

 

திதி:சதுர்த்தசி.

சந்திராஷ்டமம்:திருவாதிரை, புனர்பூசம்.

 

************************************************************************

author avatar
seithichurul
தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்19 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்19 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!