சினிமா செய்திகள்

அதர்வாவின் பூமராங் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு!

Published

on

அதர்வா, சத்தீஷ், ஆர் ஜே பாலாஜி நடிப்பில் ஆர் கண்ணன் இயக்கத்தில் தயாராகி வரும் பூமர்ரங் திரைப்படம் திரைக்கு வரும் தேதி குறித்த முக்கிய அறிவிப்பினை வெள்ளிக்கிழமை வெளியிட்டனர்.

பூமராங் திரைப்படம் கிறிஸ்துமஸ் முன்னிட்டு டிசம்பர் 21-ம் தேதி வெளியாக உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version