சினிமா செய்திகள்

பிக்பாஸ் 3 வெற்றியாளர் முகேனுடன் பேச வேண்டுமா? இன்னும் சில நிமிடங்களில் லைவ்!

Published

on

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சென்ற ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது. அதில் முகேன் வெற்றியாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் முகேன் டிவிட்டர் லைவில் விரைவில் வர உள்ளார். அவரிடம் பேச விரும்புபவர்கள் உங்களது கேள்வியைக் கேளுங்கள் என்று விஜய் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே இந்த டிவிட்டர் இணைப்பிற்குச் சென்று உங்களது கேள்விகளை முகேனுடன் கேட்டு பதில்களைப் பெறலாம்.

seithichurul

Trending

Exit mobile version