கிரிக்கெட்

நேருக்கு நேர்.. இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் முதலில் பேட்டிங்!

Published

on

அபுதாபி: ஆசிய கோப்பை போட்டியில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்றது. பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த தற்போது பந்து வீசுகிறது.

இந்திய அணியில் ரோஹித் சர்மா, தவான், அம்பதி ராயுடு, தோனி, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, குல்தீப் ஆகியோர் விளையாடுகிறார்கள்.

பாகிஸ்தான் ஆணியில் ஷார்ப்ரஸ் அகமது, சோயப் மாலிக், பகார் சாமன், இமாம் உல் ஹக், ஆசிப் அலி, பஹீம் அஷ்ரப், ஸாதப் கான், முகமது அமீர், ஹாசன் அலி, உஸ்மான், பாபர் ஆசம் ஆகியோர் விளையாடுகிறார்கள்.

seithichurul

Trending

Exit mobile version