வீடியோ

Video: பாக்ஸர் திரைப்படத்திற்காக வியட்நாமில் தீவிர பயிற்சியில் அருண் விஜய்!

Published

on

பாக்ஸர் படத்தில் நடிக்க அருண் விஜய்க்கு 7-ம் அறிவு திரைப்படத்தின் வில்லன் கமிட் ஆகியிருந்தார் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது அதற்கான பயிற்சியை அருண் விஜய் வியாட்நாமில் பெற்று வருகிறார். இந்த பயிற்சியை 7-ம் அறிவு வில்லன் ஜானி அளித்து வருகிறார்.

மேலும் படத்தில் நிஜ பாக்ஸரான இறுதிச்சுற்று நாயகி ரித்திகா சிங்கும் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ள நிலையில் அருண் விஜய் பயிற்சி வீடியோ இணையத்தில் வரலாகியுள்ளது.

Trending

Exit mobile version