சினிமா செய்திகள்

படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட அர்ஜுன் ரெட்டி நாயகி!

Published

on

அர்ஜுன் ரெட்டி பட நாயகி ஷாலினி பாண்டே பிகினியுடன் இருக்கும் தனது படுகவர்ச்சியான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வைரலாக்கி உள்ளார்.

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷாலினி பாண்டே. அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி சுரேஷின் தோழியாக ஒரு சாதாரண கேரக்டரில் நடித்திருந்தார்.

தற்போது தமிழில், ஜி.வி. பிரகாஷுடன் 100% காதல் படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் ரிலீசுக்காக வெயிட் செய்து வரும் நிலையில், பிகினி அணிந்து படுக்கையறையில் இருக்கும் படுகவர்ச்சியான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version