சினிமா

ஏ.ஆர்.முருகதாஸ்சின் பிறந்த நாளைக் கொண்டாடிய சர்கார் படக்குழுவினர்

Published

on

விஜய், கீர்த்திச் சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் மற்றும் சர்கார் படக்குழுவினர் கலந்து கொண்ட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் பிறந்தநாள் விழாக் கொண்டாம்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் “சர்கார்“ படத்தில் நடித்து வருகிறார். இதனைச் சன்பிக்சர்ஸ் நிறுவனம் உருவாக்கி வரும் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் சிங்கிள் பாடல் நேற்று மாலை வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்படத்தின் இயக்குநரான ‘ஏ.ஆர்.முருகதாஸ்’, செப்டம்பர் 25 ஆம் தேதியான இன்று தனது 45வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். சினிமா நட்சத்திங்கள் மற்றும் ரசிகர்கள், அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version