இந்தியா

ஏப்ரல் மாதம் 15 நாட்கள் வங்கி விடுமுறையா? முழு விபரங்கள்..!

Published

on

வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் இரண்டாம் நான்காம் சனிக்கிழமைகள் விடுமுறை என்பது தெரிந்ததே. மேலும் அரசு விடுமுறை தினங்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்றும் ஒரு சில மாநிலங்களில் நடைபெறும் சிறப்பு திருவிழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்காகவும் அந்தந்த மாநிலங்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம் என்பது தெரிந்ததே.

அந்த வகையில் ஏப்ரல் மாதம் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இது குறித்த முழு தகவல் குறித்து தற்போது பார்ப்போம்


1. ஏப்ரல் 1, 2023 – சனிக்கிழமை – ஆண்டு கணக்கு முடிக்கும் நாள்

2. ஏப்ரல் 2, 2023 – ஞாயிற்றுக்கிழமை – விடுமுறை

3. ஏப்ரல் 4, 2023 – செவ்வாய் – மகாவீர் ஜெயந்தி

4. ஏப்ரல் 5, 2023 – புதன்கிழமை – பாபு ஜக்ஜீவன் ராம் பிறந்த நாள்

5. ஏப்ரல் 7, 2023 – வெள்ளிக்கிழமை – புனித வெள்ளி

6. ஏப்ரல் 8, 2023 – சனிக்கிழமை – மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை

7. ஏப்ரல் 9, 2023 – ஞாயிற்றுக்கிழமை – விடுமுறை

8. ஏப்ரல் 14, 2023 – வெள்ளிக்கிழமை – டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி / தமிழ் புத்தாண்டு தினம்

9. ஏப்ரல் – 15, 2023 சனிக்கிழமை – விஷு / போஹாக் பிஹு / ஹிமாச்சல் தினம் / பெங்காலி புத்தாண்டு தினம்

10. ஏப்ரல் – 16, 2023 – ஞாயிற்றுக்கிழமை – விடுமுறை

11. ஏப்ரல் 18, 2023 – செவ்வாய் – ஷப்-இ-கத்ர்

12. 21 ஏப்ரல் 2023 – வெள்ளிக்கிழமை – ஈத்-உல்-பித்ர் (ரம்ஜான் ஈத்) / கரியா பூஜை / ஜுமாத்-உல்-விடா

13. 22 ஏப்ரல் 2023 – சனிக்கிழமை – மாதத்தின் நான்காவது சனிக்கிழமை மற்றும் ரமலான் ஈத் (இத்-உல்-பித்ர்)

14. 23 ஏப்ரல் 2023 – ஞாயிற்றுக்கிழமை – விடுமுறை

15. 30 ஏப்ரல் 2023 – ஞாயிற்றுக்கிழமை – விடுமுறை

 

seithichurul

Trending

Exit mobile version