வேலைவாய்ப்பு

உடனே விண்ணப்பியுங்கள். புதுதில்லியில் உதவி பேராசிரியர் வேலைக்கு!

Published

on

புதுதில்லியில் உள்ள Planning and Architecture கல்லூரியில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 47. உதவி பேராசிரியர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: Assistant Professors

மொத்த காலியிடங்கள்: 47

மாத சம்பளம்: ரூ.50,000 – 70,000

கல்வித்தகுதி: Architecture,Landscape Architecture, Urban Design, Industrial Design, planning Technology, Engineering போன்ற பிரிவுகளில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விரிவான விவரங்கள் அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 27.06.2019 – 28.06.2019

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: School of Plannning and Architecture, New Delhi.

விண்ணப்பிக்கும் முறை: www.spa.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து ஸ்கேன் செய்து contract_faculty@spa.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://spa.ac.in/User_Panel/UserView.aspx?TypeID=1297 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

மின்னஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 10.06.2019

Trending

Exit mobile version