வேலைவாய்ப்பு

ஐஐடி-ல் வேலை முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பியுங்கள்!

Published

on

நாட்டின் புகழ்பெற்ற கல்வி மையங்களில் ஒன்றாக விளங்கும் இந்திய தொழில்நுட்ப கல்வி மையத்தின் (ஐஐடி) தில்லி மையத்தில் காலியிடங்கள் 103 உள்ளது. பல்வேறு குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பணியிடங்களுக்காக இருப்பதால் விண்ணப்பியுங்கள்.

வேலைகள் மற்றும் காலியிடங்கள்:

  1. Junior Accounts Officer – 2
  2. Sr. Lib. Info. Assistant – 1
  3. Assistant Security Officer – 2
  4. Junior Technical Superintendent – 1
  5. Caretaker-CumManager – 1
  6. Mess Manager – 5
  7. Caretaker – 3
  8. Security Inspector – 7
  9. Asstt. Caretaker Host – 6
  10. Asstt. Mess Manager – 3
  11. Junior Assistant – 24
  12. Junior Assistant (Accounts) – 9

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி: பணியிடங்கள் உள்ள துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தேர்வுக்கு விண்ணப்பக்கட்டணம்: ரூ.50. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.iitd.ac.in என்ற இணையதளத்தின் மூலம் இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://www.iitd.ac.in/sites/default/files/jobs/non_acad/advtE-II062017E.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

கடைசித் தேதி: 10.12.2018

Trending

Exit mobile version