வேலைவாய்ப்பு

தமிழக அரசின் ஆராய்ச்சி உதவியாளர் வேலைக்கு விண்ணப்பியுங்கள்!

Published

on

தமிழக அரசுத் துறையில் காலியிடங்கள் 26 உள்ளது. ஆராய்ச்சி உதவியாளர் வேலைக்கு அறிவிப்பைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 26

வேலை: Research Assistant in the Institute of Veterinary Preventive Medicine, Ranipet

மாத சம்பளம்: ரூ. 55,500 – ரூ. 1,75,700

வயது: 01.07.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: அறிவியல் துறையில் மைக்ரோ பயாலஜி, பேதாலஜி, அனிமல் பயோ டெக்னாலஜி விலங்கியல், தாவரவியல், வேதியியல் பிரிவில் முதல் அல்லது இரண்டாம் வகுப்பில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: ரூ. 150 தேர்வுக் கட்டணம் – ரூ. 200, இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://www.tnpsc.gov.in/Notifications/2019_17_Notifyn_Research_Assistant.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி : 29.05.2019

seithichurul

Trending

Exit mobile version