Connect with us

உலகம்

ஆப்பிள் செல்போன் விற்பனை, கூகுள் பே சேவை நிறுத்தம்: திணறும் ரஷ்யர்கள்!

Published

on

ஆப்பிள் செல்போன் விற்பனை, கூகுள்பே பண பரிமாற்ற செயலி உள்பட பல்வேறு சேவைகள் ரஷ்யாவில் நிறுத்தப்பட்டுள்ளதால் ரஷ்யர்கள் திணறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒரு வாரமாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைன் நாடு பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் பொதுமக்கள் மட்டுமின்றி அந்நாட்டில் வாழும் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டவர்களும் சிக்கலுக்கு உள்ளாகி உள்ளனர்.

இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்தக் கோரி உலக நாடுகள் கோரிக்கை விடுத்தும் தொடர்ந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் ரஷ்யா மீது பல்வேறு தடைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யை கனடா நிறுத்திவிட்டது என்பதும், அமெரிக்கா உள்பட பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே., அதுமட்டுமின்றி ரஷ்யாவுக்கு ஆப்பிள் செல்போன் உள்பட ஆப்பிள் உற்பத்தி பொருட்கள் அனைத்தும் விற்பனை செய்ய தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேபோல் கூகுள்பே உள்பட அனைத்து விதமான பணபரிமாற்ற செயலிகளின் சேவையும் ரஷ்யாவில் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மெட்ரோ ரயில் உள்பட பயணம் செய்யும் பயணிகள் பணப்பரிமாற்ற செயலிகளை பயன்படுத்த முடியாமல் கரன்சியை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் நீண்ட வரிசையில் பொதுமக்கள் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்க காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தத்தில் ரஷ்யாவை நிலைகுலைய வைக்க உலக நாடுகள் ஒன்று சேர்ந்து பல்வேறு தடைகளை விதித்து வந்தாலும் உக்ரைன் மீது தொடர்ச்சியாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!