சினிமா செய்திகள்

இணையத்தில் வைரலாகும் அனுராக் காஷ்யப் மகளின் புகைப்படங்கள்…

Published

on

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களின் குழந்தைகள் பற்றிய செய்தியகள் தலைப்புச் செய்திகளாக வருவது தற்போது தொடர்ந்து வருகிறது.

அந்தவகையில் தற்போது பாலிவுட் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப்-இன் மகள் ஆலியா காஷ்யப் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது செய்தியாகி உள்ளது.

ஆலியா காஷ்யப் இன்னும் திரைத்துறையில் நுழையவில்லை என்றாலும் சமூக வலைதளத்தில் அவரை கோடிக்கணகான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

சமூபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு வெள்ளை நீச்சல் உடையில் வெளியிட்ட ஹாட் புகைப்படம் தான் இணைய வாசிகளின் ஹாட் டாப்பிக்.

அவரது புகைப்படத்தின் கீழே ரசிகர்கள் பலர் விரைவில் நடிக்க வரவேண்டும் எனவும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் சகோதரி குஷி கபூரை விட அழகாக இருப்பதாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என பல முகங்கள் கொண்ட அனுராக் காஷ்யப் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று விரைவில் தனது மகள் ஆலியா காஷ்யப்பை இந்திய திரைத்துறைக்கு அறிமுகப்படுத்துவார் என நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

seithichurul

Trending

Exit mobile version