கேலரி

தூக்கலான கவர்ச்சியில் குடும்ப பட நடிகை… அதிர்ந்து போன ரசிகர்கள்….

Published

on

கேரளாவை பூர்விகமாக கொண்டவர் அனு இம்மானுவேல். ஆனால், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தார். மாடலிங், நடிப்பு துறையில் ஆர்வம் உள்ளவர்.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ திரைப்படத்தில் அறிமுகமானர் அனு இம்மானுவேல். அதன்பின், பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ படத்தில் நடித்தார்.

anu emmanue

தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். சில மலையாள படங்களிலும் திறமை காட்டியுள்ளார்.ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், ஹாட்டான உடையில் அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை தூங்க விடாமல் செய்துள்ளது.

anu emmanuel

Trending

Exit mobile version