கேலரி

படு மோசமான கவர்ச்சியில் அனு இம்மானுவேல்….அதிர்ந்துபோன ரசிகர்கள்…

Published

on

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ திரைப்படத்தில் அறிமுகமானர் அனு இம்மானுவேல். அதன்பின், பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ படத்தில் நடித்தார். தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். சில மலையாள படங்களிலும் திறமை காட்டியுள்ளார்.

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version