வேலைவாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை!

Published

on

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 71. தற்காலிக ஆசிரியர் வேலை சார்ந்த பல்வேறு வேலைகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 71

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Civil Engineering – 21
2. Geo-Informatics Engineering – 08
3. Mechanical Engineering – 04
4. Computer Science and Engineering / Information Technology – 05
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ, பி.டெக் அல்லது எம்.இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.

5. Mathematics – 14
6. Physics – 06
7. English – 15

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் எம்.எஸ்சி, எம்.பில் முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

மாத சம்பளம்: ரூ.20,000

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.annauniv.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்திச் செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்துக் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
“The Additional Registrar and Director, Centre for Constituent Colleges, Anna University, Chennai – 600 025”

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.annauniv.edu/pdf/Recruitment%20of%20Teaching%20Fellows.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 18.06.2019

Trending

Exit mobile version