Connect with us

சினிமா செய்திகள்

’அண்ணாத்த’ படத்தை கைப்பற்றிய உதயநிதி: ‘எனிமி’ ரிலீஸ் ஆகுமா?

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி பெற்றிருப்பதால் இந்த படத்திற்கு சுமார் 1000 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்றும் அதனால் விஷால், ஆர்யா நடித்த ’எனிமி’ தீபாவளி அன்று ரிலீஸ் ஆவது சந்தேகம் என்றும் திரையுலக வட்டாரங்கள் கூறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வரும் தீபாவளியன்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’அண்ணாத்த’, விஷாலின் ’எனிமி’ மற்றும் சிம்புவின் ’மாநாடு’ ஆகிய திரைப்படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் ’மாநாடு’ தீபாவளி ரிலீஸில் இருந்து விலகிக் கொண்டது என்பதும் நவம்பர் 25 ஆம் தேதி ரிலீஸ் தேதி என தயாரிப்பாளரால் அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் விஷாலின் ’எனிமி’ படம் தீபாவளிக்கு கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டதோடு புரமோஷன் பணிகளும் நடந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 1050 திரையரங்குகளில் சுமார் 800 முதல் 900 திரையரங்குகள் ’அண்ணாத்த’ படத்திற்கு கிடைக்கும் என்றும் 100 முதல் 150 திரையரங்குகளில் மட்டுமே ’எனிமி’ படத்துக்கு கிடைக்கும் என்றும் கூறப்பட்டு வந்தது

enemyஇந்த நிலையில் ’எனிமி’ படத்தின் தயாரிப்பாளர் தங்களது திரைப்படத்திற்கு 250 திரையரங்குகள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தார். இந்த நிலையில் திடீர் திருப்பமாக ’அண்ணாத்த’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் ’அண்ணாத்த’ படத்திற்கு கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் ’எனிமி’ படம் ரிலீஸாவது சந்தேகம்தான் என்றும் திரையுலக வட்டாரங்கள் கூறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இதனை அடுத்து ’எனிமி’ தயாரிப்பாளர் அடுத்த கட்ட நடவடிக்கையை என்ன எடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

author avatar
seithichurul
வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!