வேலைவாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை!

Published

on

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியிடங்கள் 02 உள்ளது. திட்ட தொழில்நுட்பவியலாளர், திட்ட இணையாளர் உள்ளிட்ட பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள் : 02

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: திட்ட தொழில்நுட்பவியலாளர் – 01
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ. 15,000 முதல் ரூ.25,000

வேலை: திட்ட இணையாளர் – 01
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் பி.இ. சிவில் பிரிவில் பிஇ முடித்தவர்கள், எம்.எஸ்.சி ஜியோனிஃபார்மிக்ஸ், ஜியாலஜி முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
மாத சம்பளம்: ரூ. 20,000 முதல் ரூ.35,000

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.annauniv.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : Director, Institute of Remote Sensing, Anna University, Chennai – 600 025.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ளவும், விண்ணப்பப் படிவம் பெறுவதற்கு www.annauniv.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 26.06.2019

seithichurul

Trending

Exit mobile version