Connect with us

இந்தியா

மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: அண்ணாமலை மத்திய அமைச்சர் ஆகிறாரா?

Published

on

மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளிவந்துள்ள நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை மத்திய அமைச்சராக இருப்பதாக செய்திகள் கசிந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப் போவதாகவும் முக்கிய அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றது. தற்போது மத்திய அமைச்சரவையில் மொத்தம் 51 அமைச்சர்கள் இருக்கும் நிலையில் இந்த எண்ணிக்கை 81 ஆக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் புதுமுகங்கள். இளைஞர்களுக்கு அமைச்சர் பதவிகள் கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை மத்திய அமைச்சர் ஆவார் என்றும், அவர் பீகார் அல்லது மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது. அண்ணாமலை ஏற்கனவே சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் புதிய அமைச்சரவையில் தமிழகம் உள்பட இன்னும் ஒருசில மாநிலங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தை சேர்ந்த மேலும் ஒரு பிரபலத்திற்கு அமைச்சராகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் மத்திய அமைச்சரவை பட்டியல் வெளியாகும் என்பதால் அப்போது யார் யார் புதிய அமைச்சர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இந்தியா6 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்7 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு9 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!