Connect with us

தமிழ்நாடு

சூரப்பா எங்கு சென்றாலும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்: நீதிபதி

Published

on

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா நாளையுடன் ஓய்வு பெறுவதால் அவர் தனது சொந்த ஊருக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அவர் எங்கு சென்றாலும் அவர் மீதான புகார் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கலந்த 2018 ஆம் ஆண்டு சூரப்பா நியமனம் செய்யப்பட்டார். அவரது நியமனத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு இருந்தாலும் அதன் பின்னர் அவர் தனது பணியை சரியாகச் செய்து வந்தார்.

இந்த நிலையில் நாளையுடன் அவர் துணைவேந்தர் பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். அவருக்கு பதவி நீட்டிப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சூரப்பா மீதான புகார் குறித்து ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் என்பவர் தலைமையில் ஒரு நபர் ஆணையம் விசாரணை செய்து வருகிறது.

இன்னும் 15 நாட்களில் இந்த வழக்கு குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் நாளையுடன் ஓய்வு பெற்றாலும் அவர் எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் அவர் எங்கு சென்றாலும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

வணிகம்51 நிமிடங்கள் ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

வணிகம்1 மணி நேரம் ago

வருமான வரி தாக்கலில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு! எப்படி?

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 19, 2024)

இந்தியா11 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்12 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா12 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்13 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!