கேலரி

ஹீரோயின்களுக்கு போட்டியாக களமிறங்கிய அஞ்சனா ரங்கன்… தெறிக்கும் புகைப்படங்கள்…

Published

on

சன் மியூசிக் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணியாற்றி சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் அஞ்சனா ரங்கன். சன் டிவியில் வேறு சில நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கியுள்ளார். வேறு சில தொலைக்காட்சியிலும் அவர் தொகுப்பாளினியாக அவர் வேலை செய்துள்ளார்.

கயல் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. குழந்தை பிறந்த பின்னரும் உடல் அழகை பேணி பாதுகாத்து வரும் அஞ்சனா அவ்வப்போது அழகழகான உடைகளை அணிந்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

anjana

இந்நிலையில், சினிமா நடிகைகளுக்கு போட்டிஆக செம க்யூட்டாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

anjana

Trending

Exit mobile version