கேலரி

இத்தனை நாள் அழக எங்க ஒளிச்சு வச்சீங்க!… ஜொள்ளுவிட வைத்த அஞ்சனா ரங்கன்…

Published

on

சன் மியூசிக் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணியாற்றி சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் அஞ்சனா ரங்கன். சன் டிவியில் வேறு சில நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கியுள்ளார். வேறு சில தொலைக்காட்சியிலும் அவர் தொகுப்பாளினியாக அவர் வேலை செய்துள்ளார்.

கயல் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

குழந்தை பிறந்த பின்னரும் உடல் அழகை பேணி பாதுகாத்து வரும் அஞ்சனா அவ்வப்போது அழகழகான உடைகளை அணிந்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அழகான உடையில் அவரை வைத்து ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version