சினிமா செய்திகள்

மீண்டும் நானி படத்திற்கு இசையமைக்கும் அனிருத்!

Published

on

இளம் இசையமைப்பாளர் அனிருத் தமிழில் பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துக் கொடுத்துள்ளார். தற்போது ரஜினி நடிக்கும் தர்பார் படத்திற்கு இசையமைத்து வரும் அனிருத், தெலுங்கிலும் பிசியாக இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் இவர், இசையமைப்பில் வெளியான நானியின் ஜெர்சி படம் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மீண்டும் நானி நடிக்கும் கேங் லீடர் படத்திற்கும் அனிருத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நானியின் கேங் லீடர் படத்தை விக்ரம் கே குமார் இயக்குகிறார். வருகிற ஜூல 24ம் தேதி படத்தின் டீசர் வெளியாகிறது.
கேங் லீடர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது.

மேலும், படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வருகிற 18ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Trending

Exit mobile version