கேலரி

நீ ரொம்ப மோசம்!.. ஆடையின்றி பாத் டப்பில் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா….

Published

on

கவுதம் மேனன் இயக்கிய ‘பச்சக்கிளி முத்துச்சரம்’ படம் மூலம் நடிகையாக மாறியவர் ஆண்ட்ரியா. அது என்னவோ தைரியமான கதாபாத்திரங்களே இவரை தேடி வருகிறது. விஸ்வரூபம், உத்தமவில்லன், வட சென்னை, தரமணி ஆகிய படங்களில் இவரின் நடிப்பு பாராட்டை பெற்றது.

andrea

ஆனலும், அவருக்கு இதுவரை தமிழ் சினிமாவில் பெரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என இயக்குநர் ராம், தரமணி பட வெளியீட்டின் போது தெரிவித்திருந்தார். அரைநிர்வாண காட்சிகள் என்றால், இயக்குநர்கள் உடனடியாக ஆண்ட்ரியாவை அணுகுகின்றனர்.

ஆனால், பெரிய நடிகர்களுக்கு நாயகியாக அவரை தேர்வு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ திரைப்படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார்.

andrea

ஒருபக்கம் ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடையை கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார் .

இந்நிலையில், குளியல் டப்பில் ஆடையின்றி குளித்து கொண்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து லைக்ஸ்களை குவித்து வருகிறார்.

andrea

Trending

Exit mobile version