கேலரி

உள்ளாடை தெரிய Non stop கிளாமரில் டிக்கிலோனா பட நடிகை….சும்மா அள்ளுது…

Published

on

கமல் நடித்து 31 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் மைக்கேல் மதன காமராஜன். இப்படதில் 4 வேடத்தில் கமல்ஹாசன் நடித்திருப்பார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே செம ஹிட்.

anagha

இப்படத்தில் இடம் பெற்ற ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும்’ பாடலை சந்தானம் நடித்த டிக்கிலோனா படத்தில் மீண்டும் பயன்படுத்தியிருந்தனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த பாடலில் நடனம் ஆகிய அப்படத்தின் கதாநாயகி அனாகா ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாகி விட்டார்.

அப்பாடலில் அவர் நடனமாடியதை மட்டும் எடிட் செய்து அந்த வீடியோக்களை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

anagha

இந்நிலையில், இதை பயன்படுத்தி எப்படியாவது சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தனது சமூக வலைதள பக்கங்களில் அனாகா தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கருப்பு நிற உடையில் உள்ளாடை தெரிய படு கவர்ச்சியாக அவர் போஸ் கொடுத்த புகைப்படம் பலரையும் கிறங்கடித்துள்ளது.

anagha

Trending

Exit mobile version