தமிழ்நாடு

அமமுக 2வது கட்ட வேட்பாளர் பட்டியல்: தினகரன் போட்டியிடும் தொகுதி அறிவிப்பு!

Published

on

ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தனி அணியாக போட்டியிடும் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி ஏற்கனவே முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது என்பதும் அந்த வேட்பாளர் பட்டியலில் 15 வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் 50 வேட்பாளர்கள் பட்டியல் கொண்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியலை டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். அதில் தினகரன் கோவில்பட்டியில் போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமமுகவின் இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலில் உள்ள 50 வேட்பாளர்களும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளும் இதோ:

seithichurul

Trending

Exit mobile version