தமிழ்நாடு

அமமுக முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: தினகரன் போட்டியிடுவது எங்கே?

Published

on

தமிழகத்தில் தேர்தல் பரபரப்பு சூடுபிடித்துள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட தொடங்கிவிட்டன. ஏற்கனவே அதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிட்டது என்பதும், திமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி இன்று மாலை 4 மணிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சற்று முன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்த வேட்பாளர் பட்டியலில் தினகரன் போட்டியிடும் தொகுதி அறிவிக்கவில்லை என்றாலும் 15 வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 15 வேட்பாளர்களின் பட்டியல் குறித்த தகவல் இதோ:

 

seithichurul

Trending

Exit mobile version