தமிழ்நாடு

அமமுகவின் 4வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Published

on

வரும் ஏப்ர்ல் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 5 கூட்டணிகள் போட்டியிடுகின்றன. அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி என இந்த ஐந்து கூட்டணிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கூட்டணியில் தேமுதிக சமீபத்தில் இணைந்தது என்பதும் அந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. அதுமட்டுமின்றி நேற்று இரவு 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேமுதிக அறிவித்தது

இந்த நிலையில் ஏற்கனவே மூன்று கட்ட வேட்பாளர்களை அறிவித்து இருந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தற்போது நான்காவது கட்ட வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. இது குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவ்து:

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி ஏப்ரல் 6 அன்று நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் நான்காம் கட்ட வேட்பாளர்களாக கீழ்காணும் தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்று அறிவித்துள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நான்காவது கட்ட வேட்பாளர் பட்டியல் உள்ள பெயர்கள் பின்வருமாறு:

Trending

Exit mobile version