வணிகம்

ஆப்பிள் நிறுவனத்தினை தொடர்ந்து 1 டிரில்லியன் டாலர் சந்தை மூலதனம் பெற்ற அமேசான்!

Published

on

நியூ யார்க்: உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரரான ஜெப் பிசோஸ் செவ்வாய்க்கிழமை 1 டிரில்லியன் டாலர் சந்தை மூலதனம் பெற்ற அமெரிக்காவின் இரண்டாம் மிகப் பெரிய நிறுவனம் என்ற இடத்தினைப் பிடித்துள்ளது.

அமேசான் 1 டிரில்லியன் டாலர் இலக்கினை அடைய 2,050.27 டாலர் தேவை. அமேசான் பங்குகள் கடந்த 12 மாதத்தில் மற்றும் 2018-ம் ஆண்டில் 70 சதவீத உயர்வினை பெற்றுள்ளது.

இதே போன்று சில வாரங்களுக்கு முன்பு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 8 டிரில்லியன் ரூபாய் சந்தை மூலதனம் படைத்த முதல் இந்திய நிறுவனம் என்ற பெயரினை பெற்ற நிலையில் இன்று டிசிஎஸ் நிறுவனம் இரண்டாவது நிறுவனமாக 8 டிரில்லியன் ரூபாயினைப் பெற்றுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version