கேலரி

பார்ட்டி உடையில் பளிச் அழகு!… மனதை கொள்ளை கொண்ட அமலாபால்…..

Published

on

‘சிந்துசமவெளி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமலாபால். முதல் படத்திலேயே படுக்கை காட்சிகளில் துணிச்சலாக நடித்து பரபரப்பை உண்டாக்கினார்.

அடுத்து பிரபுசாலமன் இயக்கிய ‘மைனா’படத்தில் நடித்தார். அப்படம் ரசிகர்களிடம் அவரை நெருக்கமாக்கியது. பின் மெல்ல மெல்ல உயர்ந்து விஜய், அஜித், விக்ரம், ஆர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்தார். ஒரு பக்கம் தாய் மொழியான மலையாள திரைப்படங்களிலும் நடித்தார்.

இயக்குனர் விஜய் இயக்கத்தில் மட்டும் 3 படங்கள் நடித்தார். அவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு திருமணம் வரை சென்றது. ஆனால், கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர். அதன்பின் அமலாபால் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.திடீரென ‘ஆடை’ படத்தில் ஆடையே இல்லாமல் நடித்து பரபரப்பை கிளப்பினார். தற்போது வெப் சீரியஸ்களில் நடிக்க அவர் ஆர்வம் காட்டி வருகிறார்.

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், பார்ட்டி உடையில் ஆளை சுண்டி இழுக்கும் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version