கேலரி

தெறிக்கும் கவர்ச்சியில் அமலாபால்! – கிறங்கிப்போன ரசிகர்கள்

Published

on

இயக்குனர் சாமி இயக்கிய ‘சிந்துசமவெளி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் அமலாபால். முதல் படத்திலேயே படுக்கை காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அதன்பின் பிரபுசாலமன் இயக்கிய ‘மைனா’ திரைப்படம் அவர் மீது மற்ற இயக்குனர்களின் பார்வையை பட வைத்தது. அதன்பின் மெல்ல மெல்ல உயர்ந்து விஜய், அஜித், விக்ரம், ஆர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்தார். ஒரு பக்கம் தாய் மொழியான மலையாள திரைப்படங்களிலும் நடித்தார்.

இயக்குனர் விஜய் இயக்கத்தில் 3 படங்களில் நடித்ததால் அவர் மீது காதல்வசப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்துவேறுபாடுகளால் இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பின் அமலாபால் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆடை படத்தில் ஆடையே இல்லாமல் நடித்து பரபரப்பை கிளப்பினார். ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது வெப் சீரியஸ்களில் நடிக்க அவர் ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version