சினிமா
வைரலாகும் அமலா பாலின் பேன்ட் போடாத புகைப்படம்!
![alama - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/11/alama.jpg)
ஆடை, அதோ அந்த பறவை போல படங்களில் படு பிசியாக நடித்து வரும் அமலாபால், ஷார்ட்ஸ் அணிந்து படகு ஓட்டும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.
இதனை பார்த்த ரசிகர் ஒருவர், பேன்ட் போட மறந்துட்டீங்களா? என கிண்டலாக கமெண்ட் பதிவிட்டார். அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ’என் பேன்ட் இப்பதான் ஜாகிங் போயிருக்கு’ என அமலாபால் பதிலளித்தார்.
அமலாபாலின் அந்த கவர்ச்சி புகைப்படம் இன்ஸ்டாவில் தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும், பலர் அமலா பாலின் புகைப்படத்தை லைக் செய்தும், கமெண்ட் செய்தும் வருகின்றனர்.
எல்லாம் சரி சுசி கணேசன் மீது சொன்ன மீடூ விவகாரம் என்ன ஆச்சு? என்று தான் தெரியவில்லை. சின்மயியையும் சில நாட்களாக ட்விட்டரில் காணவில்லை. ஜாலியாக தீபாவளி கொண்டாட சென்று விட்டார்களா எனவும் மீம் க்ரியேட்டர்கள் மீம்களை போட்டு வம்பிழுக்க துவங்கியுள்ளனர்.