வேலைவாய்ப்பு

அழகப்பா பல்கலைக்கழகத்தில் 47 பணியிடங்களுக்கான அறிவிப்பு!

Published

on

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 47 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

MS அல்லது M.Sc அல்லது நேனே டெக்னாலஜி பிரிவில் ME/M.Tech அல்லது உயிரியல் அறிவியல் பிரிவில் B.Tech/M.Tech படித்து இருந்தால் மாதம் சம்பளம் 12,000 ரூபாயுடன் Project Fellow பணிவாய்ப்பு கிடைக்கும்.

இந்த காலிப் பணியிடங்கள் 19/03/2019 நடைபெற உள்ள நேர்காணல் மூலம் நிரப்பப்படும். நேர்காணல் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள அறிவியல் துறை கட்டிடத்தில் நடைபெற உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version