Connect with us

சினிமா செய்திகள்

அக்‌ஷய்குமாரின் அனல் தெறிக்கும் கேசரி டீஸர் ரிலீஸ்!

Published

on

1897ல் இந்தியாவிற்குள் ஊடுருவ நினைக்கும் 10 ஆயிரம் பேர் கொண்ட பெரும்படையை, 21 சீக்கியர்கள் எதிர்த்து போரிட்டு துவம்சம் செய்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கேசரி படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

அனுராக் சிங் இயக்கத்தில், அக்‌ஷய் குமார், பர்ணித்தி சோப்ரா நடிப்பில் உருவாகியுள்ள கேசரி படம் வரும் மார்ச் 21ம் தேதி உலகமெங்கும் ரிலீசாகிறது.

காவி நிறத்தின் பெருமையை உணர்த்தும் விதமாக படத்திற்கு கேசரி என்ற தலைப்பை வைத்துள்ளனர்.

உண்மை சம்பவம் என்பதையும் தாண்டி, இந்த படம் நிச்சயம் தேர்தல் நேரத்தில் பாஜகவுக்கு தேர்தல் பிரசார படமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஆனால், தேர்தலை தாண்டி, படமாக பார்க்கும் போது, அக்‌ஷய்குமாரின் அனல் தெறிக்கும் சண்டை காட்சிகளும், இந்தியாவில் இருந்த வீர சீக்கியர்களின் வாழ்க்கையையும் இந்த படம் வீரத்துடனும் அழகுடனும் பிரதிபலிக்கின்றது.

author avatar
seithichurul
தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்1 நாள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்1 நாள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்1 நாள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்1 நாள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்1 நாள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்1 நாள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்1 நாள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்1 நாள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!