Connect with us

சினிமா செய்திகள்

ஹாலிவுட் நடிகர்களை பின்னுக்குத் தள்ளி அதிக சம்பளம் வாங்கும் அக்‌ஷய் குமார்!

Published

on

இந்தியாவில் இருந்த மூன்று கான் நடிகர்களையும் ஓரங்கட்டிவிட்டு, அடுத்தடுத்து வெற்றி படங்களை குவித்துக் கொண்டிருக்கும் நடிகர் அக்‌ஷய் குமார், இந்தாண்டு அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் நான்காம் இடம் பிடித்துள்ளார்.

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 2019ம் ஆண்டிற்கான அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் இந்தியாவின் அக்‌ஷய் குமார் 65 மில்லியன் டாலர் சம்பளத்துடன் 4ம் இடத்தை பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் முதலிடத்தில், தி ராக் என செல்லமாக அழைக்கப்படும் டுவைன் ஜான்சன் 90 மில்லியன் டாலர் சம்பளத்துடன் முதலிடத்திலும், தோர் நடிகர் கிரிஸ் ஹெம்ச்வொர்த் 77 மில்லியன் டாலர் சம்பளத்துடன் 2வது இடத்திலும், அயன்மேன் நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர் 66 மில்லியன் டாலர் சம்பளத்துடன் 3ம் இடத்திலும் உள்ளனர்.

அயன்மேனுக்கு அடுத்த இடத்தில் இந்திய நடிகர் அக்‌ஷய் குமார் 65 மில்லியன் டாலர் சம்பளத்துடன் 4ம் இடம் பிடித்துள்ளார். மேலும், 58 மில்லியன் டாலர் சம்பளத்துடன் ஆசியாவின் சூப்பர்ஸ்டார் ஜாக்கி சான் 5ம் இடத்தில் உள்ளார்.

நடிகைகளில் அதிக சம்பளம் ஈட்டியவர்களின் பட்டியலில் 42 மில்லியன் டாலர் சம்பளத்துடன் அமெரிக்க நடிகை சோஃபியா வெர்கரா முதலிடத்தில் உள்ளார். இவர், கடந்த 2009 முதல் வெளியாகி வரும் மாடர்ன் ஃபேமிலி எனும் தொடரில் லீடு ரோலில் கடந்த 10 ஆண்டுகளாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!