சினிமா செய்திகள்
அமிதாப்பாக மாறிய அஜித்; லீக்கான புகைப்படங்கள்!
![Ajith New - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/02/Ajith-New.jpg)
தல அஜித் மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போணி கபூர் தயாரிப்பில் பிங்க் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
பிங்க் படத்தின் இந்தி பதிப்பில் அமிதாப் நடித்திருந்தார். இந்நிலையில் அஜித் அமிதாப் போன்ற ஒரு கெட்டப்பிற்க்கு மாறிவருகிறார் என்று இணையத்தில் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இந்தப் படத்தில் அஜித் ஜொடியாக வித்யாபாலன் நடிக்கிறார். நீண்ட கால இடைவேளிக்குப் பிறகு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வருகிறார்.
அது மட்டுமில்லாமல் அன்மையில் அஜித் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டு வரும் புகைப்படுமும் வைரலாகி வருகிறது.