Connect with us

சினிமா செய்திகள்

‘வலிமை’ டிரைலர் ரன்னிங் டைம் இத்தனை நிமிடங்களா? சம்பவம் இருக்கு!

Published

on

valimai

தல அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் டீஸர் மற்றும் பைக் சேஸிங் காட்சிகளின் வீடியோ சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடதக்கது

ஏற்கனவே இந்த படத்தின் இரண்டு பாடல்களும் வெளியாகி உள்ளன என்பதும் அந்த பாடல்கள் அனைவரையும் முணுமுணுக்க வைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நான் பார்த்த முதல் முகம் நீ என்ற பாடல் அனைவர் மனதிலும் பதிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வலிமை படத்தின் டிரைலர் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த டிரைலர் 03.01 நிமிடங்கள் ஓடும் வகையில் உள்ளதாகவும் இந்த டிரைலரை பார்க்கும்போது இது தமிழ் படமா அல்லது ஹாலிவுட் படமா என்ற அளவில் ரசிகர்களுக்கு சந்தேகம் ஏற்படும் அளவிற்கு சேஸிங் காட்சிகள் உள்ளதாகவும் இந்த டிரைலரை பார்த்த பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர்

மொத்தத்தில் இந்த டிரைலருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதை அடுத்து இந்த டிரைலர் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் பெரும் சாதனை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணியை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!