Connect with us

சினிமா

ஐஸ்வர்யா “ஞாபகம் வருதா“ என்ற டாஸ்க்கில் முதல் இடம் பிடித்தார்.

Published

on

கமல் ஹாசன், பிக்பாஸ், ஐஸ்வர்யா, ரெட் கார்டு, மக்கள், வாக்கெடுப்பு, காப்பாற்றியது, Kamal, Decided, Red Card, Aishwarya, People Vote, Saved, Bigg Boss Tamil

பிக் பாஸ் வீட்டில் “ஞாபகம் வருதா“ என்ற டாஸ்க்கில் அதிக மதிப்பெண் பெற்று முதல் இடத்தைப் பெற்றார் ஐஸ்வர்யா. இந்த டாஸ்க்கில் ஐஸ்வர்யா ஹீரோ ஆனார்.

இந்த டாஸ்க்கில் வரிசையாகச் சொன்ன வண்ணங்களை ஞாபகம் வைத்து சரியாகவும், இடையிடையே பாடலுக்கு நடனமும் ஆடியும் டாஸ்க்கில் முழு மதிப்பெண்களை 230 பெற்றுள்ளார்.

மொத்தத்தில் ஐஸ்வர்யா நியாயமாக விளையாடி வெற்றி பெற்ற ஒரே டாஸ்க் இதுதான். ஐஸ்வர்யாவுக்குத் தமிழ் முழுமையாகத் தெரியாது இவரே முழு மதிப்பெண் பெற்றார். ஆனால் தமிழ்ப்பெண்களான ரித்விகா, விஜயலட்சுமி, ஜனனி இந்த டாஸ்க்கில் குறைந்த மதிப்பெண்களையே பெற்றனர்.

யாஷிகா, ஐஸ்வர்யாவை பார்த்துக் காப்பியடித்து இரண்டாம் இடம் பெற்றார். இந்த இரண்டு டாஸ்க்குகளின் முடிவில் யாஷிகா, ஐஸ்வர்யா 230 புள்ளிகள் பெற்று சம நிலையில் உள்ளனர். விஜி 120 புள்ளிகளும், ஜனனி 90 புள்ளிகளும், பாலாஜிவும், ரித்விகாவும் -10 புள்ளிகளும் பெற்றுள்ளனர்.

ஜோதிடம்56 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு1 மணி நேரம் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!