சினிமா செய்திகள்

மகளுக்கு லிப் கிஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராய்!

Published

on

கத்தாரில் நடைபெற்ற பேஷன் ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் செக்ஸி லுக்கில் ரேம்ப்வாக் செய்தார். பின்னர், தனது மகள் ஆரத்யாவுக்கு பாசத்துடன் உதட்டில் முத்தம் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

எவர்க்ரீன் பியூட்டி என்றால் அது ஐஸ்வர்யா ராய் தான். கத்தாரில் நேற்று இரவு நடைபெற்ற டிசைனர் மனிஷ் மல்கோத்ராவின் ரேம்ப்வாக்கில், சிகப்பு மற்றும் வெள்ளை நிற உடையில், கவர்ச்சி மற்றும் பழைய இளமை துள்ளும் ஐஸ்வர்யா ராயாக கேட்வாக் செய்தார்.

ஐஸ்வர்யா ராய், ரேம்ப்வாக் நிகழ்ச்சியில், எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட, அதுவேகமாக பரவி வருகிறது. இதில், ஒரு புகைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் மகள் ஆரத்யாவுக்கு பாசத்துடன் உதட்டில் முத்தம் கொடுக்கும் புகைப்படம் அதிக லைக்குகளை பெற்றுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version