சினிமா

ஐஸ்வர்யா தத்தா பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களுக்கு மன்னிப்பு கேட்டுள்ள வீடியோ

Published

on

நடிகை ஐஸ்வர்யா தத்தா பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களுக்காக மன்னிப்புக் கேட்டுள்ளார். டைட்டில் வின்னராகத் தேர்வாக நிறைய வாய்ப்புகள் உள்ளது எனச் சிலாகிக்கப்பட்ட ஐஸ்வர்யா தத்தா இரண்டாமிடம் பிடித்தார்.

இவர் பிக்பாஸ் 2வது சீசனில் பைனல் வரை வந்தவர்.  இவர் நிகழ்ச்சியில் பல விஷயங்களில் மிகவும் மோசமாக நடிந்துக்கொண்டார். பாலாஜி மீது குப்பை கொட்டியது. மற்றவர்களை இழிவாகப் பேசியது எனப் பட்டியரிட்டுக் கொண்டே செல்லலாம்.

ஆறு வருடமாகத் தமிழ்நாட்டில் கஷ்டப்பட்டிருக்கிறேன், அவர் தனக்கு ஆதரவு தெரிவித்த தமிழ் மக்களுக்கு நன்றி என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது வெளியில் வந்துள்ள அவர் உருக்கமாக மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Trending

Exit mobile version