வேலைவாய்ப்பு

ஏய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை!

Published

on

மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு ஏய்ம்ஸ் மருத்துவமனையின் ஜோத்பூர் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள பேராசிரியர் வேலைக்குத் தகுதியானவர்கள் இடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 139

வேலை: Professors

வயது: 50 முதல் 58 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: 7-வது ஊதியக்குழுவின் விதிமுறைப்படி வழங்கப்படும்.

கட்டணம்: ரூ.3000. எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.1000, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.200 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.aiimsjodhpur.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 05.04.2019

seithichurul

Trending

Exit mobile version