தொழில்நுட்பம்

மூன்று வருடத்திற்குப் பிறகு மீண்டும் சம்பளம் பெற்ற டிவிட்டர் தலைவர்!

Published

on

டிவிட்டர் நிறுவனம் திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் அதன் நிறுவனர் 2018-ம் ஆண்டுக்காக 1.40 டாலர் சம்பளம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

டிவிட்டர் நிறுவனம் லாபம் மற்றும் வளர்ச்சியை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதற்காக டிவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக் டோர்சே 2015, 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் தனது சம்பளத்தை தவிர்த்து வந்தார்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தனக்கு நிறுவனத்தில் உள்ள அனைத்து நன்மைகளையும் வேண்டாம் என்று கூறிவிட்டு 2018-ம் ஆண்டுக்கு 1.40 டாலர் என இந்திய மதிப்பில் 97 ரூபாய் மட்டும் சம்பளமாகப் பெற்றுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version