Connect with us

இந்தியா

கோவிஷீல்டை அடுத்து கோவாக்சின் விலையும் குறைப்பு!

Published

on

இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்த நிலையில் சமீபத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி விலை குறைக்கப்பட்டது ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது கோவிஷீல்டு தடுப்பூசியை அடுத்து கோவாக்சின் விலையும் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே கோவாக்சின் தடுப்பூசி விலை மாநில அரசுகளுக்கு ரூ.600 என்ற விலையிலும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூபாய் 1200 என்ற விலையிலும் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த தடுப்பூசி விலை மாநில அரசுகளுக்கு ரூபாய் 200 குறைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாநில அரசுகளுக்கும் தடுப்பூசி ரூ.400 விலையில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவாக்சின் தடுப்பூசி விலை 200 குறைக்கப்பட்டுள்ளதை அடுத்து மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால் அதேநேரத்தில் தனியார் மருத்துவமனைகளுக்கு விற்கப்படும் நிலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது

சமீபத்தில் கோவிஷீல்டு நிறுவனம் ரூபாய் 400 என்ற விலையில் தடுப்பூசியை விற்பனை செய்து கொண்டிருந்த நிலையில் ரூபாய் 100 விலை குறைக்கப்பட்டு ரூபாய் 300 என்ற விலையில் விற்கப்படுவதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகி வரும் நிலையில் தடுப்பூசிகளின் முக்கியத்துவம் கருதி கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
வணிகம்22 மணி நேரங்கள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்23 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!