கிரிக்கெட்

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான்.. இந்தியாவிற்கு எதிராக பேட்டிங்

Published

on

அபுதாபி: ஆசிய கோப்பை போட்டியில் இந்தியாவிற்கு எதிராக ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்கிறது.

ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா மிகவும் வலுவாக உள்ளது. இந்தியா இதுவரை நடந்த நான்கு போட்டியிலும் வென்றுள்ளது.

ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா ஆப்கானிஸ்தான் இன்று மோதுகிறது. இந்திய அணியில் ராகுல், அம்பதி ராயுடு, தோனி, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், மனிஷ் பாண்டே, தீபக் சாஹர், குல்தீப், ஜடேஜா, கலீல், சித்தார் கவுல் ஆகியோர் விளையாடுகிறார்கள்.

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்றது. ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version