Connect with us

உலகம்

வாலிபால் வீராங்கனையின் தலையை கொய்து கொலை செய்த தாலிபான்கள்: அதிர்ச்சி தகவல்!

Published

on

ஆப்கானிஸ்தான் நாட்டில் இளம் வாலிபால் வீராங்கனை ஒருவரின் தலையை கொய்து தாலிபான்கள் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர் என்பதும் தற்போது அவர்களுடைய ஆட்சிதான் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தாலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கு சுதந்திரம் பறி போய் விட்டதாகவும் குறிப்பாக விளையாட்டு வீராங்கனைகள் யாருக்கும் அனுமதி இல்லை என்றும் தாலிபான்கள் கூறியதை அடுத்து விளையாட்டு வீராங்கனைகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து பெண்கள் யாரும் வாலிபால் விளையாட கூடாது என கட்டுப்பாடு விதித்தனர். இந்த நிலையில் தடையை மீறி தேசிய வாலிபால் ஜூனியர் அணியில் இளம் வீராங்கனை ஒருவர் விளையாடி வந்த நிலையில் அந்த வீராங்கனையின் தலையை துண்டாக வெட்டி கொலை செய்த தாலிபான்களின் வெறிச்செயல் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இதுகுறித்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வாலிபால் அணியின் பயிற்சியாளர் ஒருவர் அந்த வீராங்கனையை கடத்த உதவியதாகவும் அதன்பின்னரே தாலிபான்கள் அவருடைய கழுத்தை அறுத்து கொலை செய்ததாகவும் தகவல் கசிந்துள்ளது.

தாலிபான்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஆட்சியைப் பிடித்தபோது விளையாட்டு வீராங்கனைகள் பலர் அந்நாட்டில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கொலை செய்யப்பட்ட வாலிபால் வீராங்கனைக்கு அந்நாட்டில் இருந்து தப்பித்து செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் அவர் நாட்டை விட்டு வெளியேற முயற்சி கொண்டிருந்தபோது திடீரென தற்போது தலை துண்டித்து கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் அவரின் கொலைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!