செய்திகள்

அதிமுக 3வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு…சூடுபிடிக்கும் அரசியல் களம்….

Published

on

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால் அரசியல் களங்கள் சூடு பிடிக்க துவங்கி விட்டன. அதிமுக ஏற்கனவே 2 வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில் தற்போது 3வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

காஞ்சிபுரம் – 45, வேலூர் – 57, ஒசூர் – 45, ஈரோடு – 60, தஞ்சாவூர் – 50, கும்பகோணம் – 45, திண்டுக்கல் – 47, நாகர்கோவில் – 50 ஆகிய மாநகராட்சி வார்டுகளுக்கான பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.

தமிழக அரசியல் கட்சிகளை பொறுத்தவரை அதிமுகதான் அதிக வேட்பாளர் பட்டியல்லை அறிவித்துள்ளது. இந்த கூட்டணியில் இருந்த பாமக, பாஜக ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டி என அறிவித்துவிட்ட நிலையில், முழுக்க முழுக்க அதிமுக கட்சி காரர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version