தமிழ்நாடு

அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Published

on

அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என்று ஏற்கனவே செய்தி வெளிவந்த நிலையில் சற்று முன்னர் அதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 6 பேர்கள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன: அந்த தகுதிகள் பின்வருமாறு:

துணை முதல்வர் ஓபிஎஸ்: போடிநாயக்கனூர்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: எடப்பாடி

அமைச்சர் ஜெயக்குமார்: ராயபுரம்

அமைச்சர் சிவி சண்முகம்: விழுப்புரம்

எஸ்பி சண்முகநாதன்: ஸ்ரீவைகுண்டம்

தேன்மொழி: நிலக்கோட்டை

மேலும் அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என அதிமுக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Trending

Exit mobile version