வீடியோ

ஜெயம் ரவியின் ‘அடங்கமறு’ டீஸர் ரிலீஸ்!

Published

on

கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள அடங்கமறு படத்தின் டீஸர் ரிலீசாகியுள்ளது.

டிக் டிக் டிக் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்துள்ள படம் அடங்கமறு, போலீஸ்காரர்கள் ’ஒபே தி ஆர்டர்’ எனும் சீனியர் ஆபிசர்கள் சொல்லும் ஒரு வார்த்தைக்கு கட்டுப்பட்டு நியாயத்தின் பக்கம் நிற்க முடியாமல் போகும் வலியை இயக்குநர் அழகாக உருவாக்கியுள்ளார்.

இப்படத்தில், ஜெயம் ரவியின் மனைவியாக ராஷி கன்னா நடித்துள்ளார். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version